பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட வியாபாரி ஒருவரை மஸ்கெலியா பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேற்படி மாணவியை தனது வியாபார நிலையத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய மேற்படி வியாபாரி முற்பட்டார் என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து வியாபாரி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட வியாபாரியை நீதிமன்றில் ஆஜார் செய்ய இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.