மஸ்கெலியாவில் மலையக மக்கள் முன்னணியின் மகளீர் தின கொண்டாட்டம்.

0
164
சர்வதேச மகளீர் தினத்தையொட்டி மலையக மக்கள் முன்னணியின் மகளீர் தின கொண்டாட்டம் மஸ்கெலியாவில் இடம்பெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் தினேஷ் ஜெயகுமார் மற்றும் தமிழ் எழுத்தாளரரும்,கவிஞரும், பேச்சாளருமான ஜெசீமா,மற்றும் மலையக மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here