மஸ்கெலியா சாமி மலையில் கூரைத்தகடுகள் வழங்கி வைக்கப்பட்டது.

0
65

நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா சாமிமலை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூரைத்தகடுகள் வழங்கி வைக்கப்பட்டது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தலைமையில் குறித்த கூரைத்தகடுகள் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன்,மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் தாளமுத்து சுதாகர் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் தோட்ட பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here