உலகம் மஹியங்கனை மாவட்ட மேலதிக நீதிபதி பணிநீக்கம் By mrads - August 6, 2025 0 7 FacebookTwitterPinterestWhatsApp மஹியங்கனை மாவட்ட மேலதிக நீதிபதி ரங்கனி கமகே உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் நீதித்துறை அதிகாரியாக அவரது நடத்தை தொடர்பாக பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.