அம்பலாங்கொட பகுதியில் தனியார் வகுப்புக்கு சென்று மாணவியொருவரை ரயிலுக்கு முன் தள்ளிவிட்டு இளைஞன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார் தள்ளப்பட்ட மாணவி அந்த இடத்திலேயே பலியான அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
காலியில் இருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலுக்கு 11ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவி பலியாகியுள்ளார்.
மாணவியை பிடித்து ரயிலுக்கு முன்னால் இளைஞன் ஒருவன் தள்ளி விட்டதை ரயில் சாரதி கண்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.
அம்பலாங்கொட பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.