மாத்தறை பகுதியில் சில பாடசாலைகள் மூடல்

0
161

வெள்ளம், மண்சரிவு அபாயத்தின் காரணமாகவே பாடசாலைகள் மறு அறிவித்தல் இன்றி மூடப்பட்டுள்ளதாகவும் அவ்ர குறிப்பிட்டார்.

மாத்தறை – தெனியாய மற்றம் முலட்டியான வலயங்களிலுள்ள பல பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியகளில் வெள்ளம், மண்சரிவு அபாயத்தின் காரணமாகவே பாடசாலைகள் மறு அறிவித்தல் இன்றி மூடப்பட்டுள்ளதாகவும் அவ்ர குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here