மாஸ் காட்டும் “INDIAN-2 AN INTRO”

0
317

கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்
உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2′ படத்தின் முன்னோட்ட காணொளி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளத’Celebration begins early Get ready for “INDIAN-2 AN INTRO” a glimpse of #Indian2 releasing on NOV 3’ என Lyca Production நிறுவனம் தனது உத்தியோகப்பூர்வ X வலைத்தளத்தில் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தின் புதிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குசிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here