மின்சாரம் துண்டிக்கப்படும் காலம் மாற்றம்

0
162

கபொத உ/த பரீட்சைகள் இடம்பெறுவதால் மின்சாரம் துண்டிக்கப்படும் காலம் மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி திங்கள் மாலை 4.30 முதல் இரவு 10 .30 வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் இரண்டு மணிநேர மின்சார துண்டிப்பு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here