மின் கட்டணங்கள் தொடர்பில் இலங்கை மின்சார சபை விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

0
246

மின்சார பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும் மற்றும் இ-பில் சேவையைப் பதிவுசெய்யவும் நுகர்வோரை கேட்டுக்கொண்டது.

பதிவு உறுதிப்படுத்தலை SMS மூலம் பெறலாம்.

“EBILL” என்று கணக்கு எண்ணை டைப் செய்து 1989 க்கு அனுப்புமாறு நுகர்வோர்களுக்கு இலங்கை மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here