நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் எடுத்தது.
இதனை அடுத்து 201 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து வெற்றி பெற்றுள்ளனர்.
ஏற்கனவே முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் தோல்வி அடைந்த சென்னை அணி இரண்டாவது முறையாகவும் பஞ்சாப் அணியுடன் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபில் போட்டியின் தரவரிசை பட்டியலில் தற்போது எந்த மாற்றம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.