முதலாம் தவணை பாடசாலை விடுமுறை

0
75

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதலாம் தவணைக்கான முதற்கட்டப் பணிகள் நாளை (10) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here