இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம், சுப்மன் கில் SENA நாடுகளில் இரட்டை சதம் விளாசிய முதல் ஆசிய அணித்தலைவர் என்ற பெருமை பெற்றார்.
மேலும், இது டெஸ்ட் போட்டிகளில் ஒரு இந்திய அணித்தலைவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் (219) இதுவாகும்.