மும்முனை போட்டியின்மத்தியில்134 வாக்கினை பெற்று ஜனாதிபதியாகினார் ரணில்!

0
167

எட்டாவது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது குறித்த வாக்கெடுப்பில் 134வாக்குகளை பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாட்டின் பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கநிறைவேற்று அதிகாரமுள்ள 8 வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here