மூன்றாம் உலகப் போர் ஆரம்பம் : ரஷ்யா அறிவிப்பு

0
211

ரஷ்யா-உக்ரைன் இடையே கடுமையான போர் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், உக்ரைன் தனது ஏவுகணை மூலம் மாஸ்கோவின் கருங்கடல் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் முதன்மை போர் கப்பலான Moskva வை மூழ்கடித்தாக அறிவித்தது.

இதனையடுத்து மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டதாக ரஷ்ய அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here