மே.இ.தீவுகள் அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் நேற்று முன்தினம் கிங்ஸ்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸி. அணி 7 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்களினால் வெற்றிபெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக மிட்செல் ஒவென் தெரிவானார். 2வது போட்டி நாளை (23) நடைபெறவுள்ளது.