ஹைதராபாத் மோட்டார் வாகன காட்சியறையில் ஏற்பட்ட தீ பரவலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று அதிகாலை குறித்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காட்சியறையில் ஏற்பட்ட மின் ஒழுக்க கோளாறு காரணமாக குறித்த தீ பரவல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.