யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து தீப்பற்றியது

0
154

குறித்த சம்பவத்தினால் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் பயணித்த சொகுசு பேருந்து புத்தளம்- சிலாபம் வீதியில் மதுரங்குளிய கரிகெட்டிய பிரதேசத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தினால் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here