Top Newsபிரதான செய்திகள் யோஷித – டெய்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்! By mrads - July 2, 2025 0 6 FacebookTwitterPinterestWhatsApp யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிதிமோசடி சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.