ரணில் விக்ரமசிங்கவுக்கு இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என விசேட மருத்துவர்கள் தீர்மானித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று மேலும் பல பரிசோதனைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.