ரணில் பிரதமர் பதவியேற்றதை முன்னிட்டு பாற்சோறு சமைத்து ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!!

0
210

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிபிரமாணம் செய்து கொண்டதை முன்னிட்டு பாற்சோறு சமைத்து ஐ.தே.க.ஆதரவாளர்கள் தமது சந்தோசத்தினை பகிர்ந்து கொண்டனர்ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஐந்தாவது தடவையாக பதவி பிரமாணம் செய்து கொண்டதை முன்னிட்டு நோர்வூட் நகர பகுதியில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் பாற்சோறு சமைத்து பட்டாசுகளை கொழுத்தியும் தமது சந்தோசத்தினை பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடதக்கது.

06 04 02

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here