கரையோர மற்றும் சிலாபம் ரயில் பாதைகளில் ரயில்களை இயக்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இன்று (03) காலை இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் அளுத்கமவில் இருந்து வந்த புகையிரதத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நீர்கொழும்பு புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாக சிலாபம் ரயில் பாதையில் பயணிக்கும் புகையிரதமும் தடைப்பட்டுள்ளது.