இறை இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்ததுக்கள். “அஞ்சாதீர்கள்” என்று இடையர்களுக்கு வலுவூட்டிய இறைவன் ,நம்மையும் இயேசு பாலன் வழியாக தேடி வருகின்றான். நம்மை தேடி வந்தவர்களை நாமும் நாடி செல்வோம்.
அவர் நம் இதய கதவை தட்டுவதை அவதானமுடன் கேட்டு நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வரவேற்போம் . இந்த நத்தார் தினத்தில் அகிலம் எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் . அணைத்து கிறிஸ்தவ உறவுகளுக்கும் நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.
நீலமேகம் பிரசாந்த்