ரொசல்ல குயில்வத்தை தமிழ் வித்தியாலயத்தின் உயர்தரத்தில் புதிய வர்த்தக பிரிவினை
ஆரம்பிக்கும் விழா மற்றும் தலைமை பயிற்சிகளுடனான மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு
பாடசாலையின் முதல்வர் திரு. எம். வேலு தலைமையில் கலை நிகழ்வுகளுடன் நடைபெற்றது.
இவ் விழாவில் பிரதம அதிதியாக ஹட்டன் வலய உதவி கல்வி பணிப்பாளர் திருமதி டோசன்
அம்மையார் சிறப்பு அதிதியாக முன்னால் கோட்டம் 2 உதவி கல்வி பணிப்பாளர் திரு.
ரொங்கசாமி அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும்
பெற்றோர்களும் கலந்து சிறப்பித்ததை படத்தில் காணலாம் தகவல் மற்றும் படங்கள்
அர்ஷாத் சனூன்