லிட்ரோ எரிவாயு : மாவட்ட ரீதியான விலை பட்டியல் வெளியீடு

0
117

விலை குறைக்கப்பட்ட லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலையானது இன்று முதல் அமுலுக்கு வருகிறது
விலை குறைக்கப்பட்ட லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலையானது இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

12.5 கிலோ கிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவினாலும், 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 181 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவினாலும் குறைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சமையல் எரிவாயு திருத்தத்துக்கு அமைய மாவட்ட ரீதியிலான விலைப் பட்டியலை லிட்ரோ கேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here