இன்றைய தினம் வோல்றீம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.மரதன் ,முன்பள்ளி சிறுவர் நிகழ்ச்சி,முதியோர் நிகழ்ச்சி,சட்டி உடைத்தல்,வளையல் போடுதல் ,அஞ்சல் ஓட்டம் ,கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் வோல்றீம் த.வி நடைபெற்றது.
இந்நிகழ்வுகளை ஆசிரியர் யோகேஷின் வழிநடத்தலோடு நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக கிராம சேவகர் ராஜசேகர், கோவில் பரிபாலன சபை தலைவர் ராமையா ,கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மற்றும் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஷான் சதீஸ்