பீடாரியம்மன் ஆலய தேர்திரவிழா.பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட தொழிற்சாலை பிரிவில் எழுந்தருளி இருக்கின்ற ஸ்ரீ பீடாரியம்மன் ஆலய வருடாந்த தேர்திருவிழா 25.02.2018.ஞாயிற்றுகிழமை இடம் பெற்றது.
இதில் ஸ்ரீ பீடாரியம்மன் தேர்பவனி வீதி ஊர்வலம் வருவதையும் மற்றும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம் .
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)