Top Newsபிரதான செய்திகள் லொஹான் ரத்வத்த காலமானார்! By mrads - August 15, 2025 0 22 FacebookTwitterPinterestWhatsApp முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையிலேயே அவர் இன்று காலமானார்.