காணாமல் போன 653 துப்பாக்கி குண்டுகளை கண்டறிவதற்காக வடகொரிய ஜனாதிபதி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததுள்ளது.
உலக நாடுகள் எல்லாம் கொரோனா பரவலின்போது ஊரடங்கை அமல்படுத்திய நிலையில் துப்பாக்கி குண்டுகளை கண்டறிவதற்காக வடகொரிய ஜனாதிபதி நகரம் முழுமைக்கும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது