கொரோனா தொற்று காரணமாக வலப்பனை நில்தண்டாஹின்ன பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவும் முகமாக முதல் கட்டமாக ஜக்கிய மக்கள் சக்தியின் வலப்பனை இணைப்பாளரும், வலப்பனை பிரதேச சபை உறுப்பினரும், நுவரெலியா வலப்பனை வழக்கறிஞ்சருமான ஹிரண்யா ஹேரத் செயற்படுகின்றார்.
வலப்பனை பிரதேச பகுதியில் பாதிக்கப்படு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட குடும்பங்கள் வழக்கறிஞர் ஹிரண்யா ஹேரத்தை தொடர்பு கொள்வதன் மூலம் உரிய நிவாரணங்களை உங்கள் வீடுகளுக்கே கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகளை செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
பா.பாலேந்திரன்