நாடாளுமன்றத்தில்,இன்று (23) காலை சபாநாயகரை நோக்கி , ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன கூறிய விடயத்தால் ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
குறித்த எம்.பி தமது கேள்வியைக் கேட்க எம்.பி. 4 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த நேரத்தில், “தயவுசெய்து வாயை மூடிக்கொண்டு கேளுங்கள்” என்று எம்.பி. கூறியதால், அங்கு சூடான சூழ்நிலை ஏற்பட்டுளளது.