வாழைப்பழத்துண்டு தொண்டையில் சிக்கி 11 மாத குழந்தை பரிதாப பலி

0
161

வாழைப்பழத்துண்டு தொண்டையில் சிக்கி 11 மாத சிசு ஒன்று நேற்று (12) மாலை உயிரிழந்துள்ளது.
அஹங்கம- எத்துன்கெலே தோட்டத்தைச் சேர்ந்த ஆண் சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

வாழைப் பழத்துண்டு சிக்கியதையடுத்து குறித்த சிசு, அஹங்கம கிராமிய வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here