வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு செந்தில் தொண்டமான் நிவாரண உதவி.

0
208
X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு கௌரவ செந்தில் தொண்டமான் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார்.
டிகோவிட கந்த கிராமிய மீன்பிடி சங்கம், தேசிய மீனவ சம்மேளனம் மற்றும் சாந்த அந்தனி கிராமிய மீன்பிடி சங்கம் ஆகியவை உஸ்வெட்ட கெய்யாவ மீனவ கிராமத்திற்கு கண்காணிப்பு நடவடிக்கைக்காக சென்ற சந்தர்ப்பத்தில், விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இக்குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here