அம்பகமுவை பிரதேச சபயைின் ரொசல்ல செனன் வட்டவளை ருவான்புர ஆகிய தொகுதிகளில் இ.தாெ.கா. அமோக வெற்றி.
இலங்கை தொழிலாளர் காங்கிர
ஸின் சார்பில் அம்பகமுவை பிரதேச சபயைின் ரொசல்ல செனன் வட்டவளை ருவான்புர ஆகிய தொகுதிகளில் இ.தாெ.கா. அமோக வெற்றிப் பெற்றது.
இவ்வெற்றிக்கு உழதை்த, வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த மெல்கம் இவ்வாறு தெரிவித்தார்.
இத்தேர்தல் எம்மக்களின் சமூக உணர்வை தூண்டிய தேர்தல் ஆகும். மக்கள் சேவையை மதிக்கும் வேட்பாளர்களை மக்கள் அடயைாளம் காட்டியுள்ளமை வரவறே்கதக்கது. அத்துடன் இவ்வெற்றியில் எம்முடன் கைகோர்த்த ஊடகங்களுக்கும் கருடண் நியூஸ் சேவகை்கும் மனமார்ந்த நன்றிகள் எனவும் மெல்கம் தெரிவித்தார்.