லாட்டரி கிரீன் கார்ட் முறையை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்க நாட்டில் தற்போது லாட்டரி கிரீன் கார்ட் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ளவர்கள் கிரீன் கார்ட் கோரி விண்ணப்பம் செய்வர். அதாவது ஒவ்வொரு ஆண்டும் 50,000 கிரீன் கார்ட் அமெரிக்க அரசு சார்பில் வழங்கப்படும்.




