சந்திரமுகி 2 படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளியாகவுள்ளது.
சந்திரமுகி 2 படத்தில் நடிகர் ராகவா லாரன்சின் வேட்டையன் கதாபாத்திரத்தினை படக்குழு சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது.
சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்தை 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் பி.வாசுவே இயக்கி முடித்துள்ளார்.ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
சமீபத்தில் வடிவேலு டப்பிங் முடித்த காணொளியை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், வேட்டையனை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்த படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Back with double the swag and attitude! 😉 Witness Vettaiyan Raja's 👑 intimidating presence in @offl_Lawrence 's powerful first look from Chandramukhi-2 🗝️
Releasing this GANESH CHATURTHI in Tamil, Hindi, Telugu, Malayalam & Kannada! 🤗#Chandramukhi2 🗝️
🎬 #PVasu
🌟… pic.twitter.com/nf7BHwi3x6— Lyca Productions (@LycaProductions) July 31, 2023