பம்பலப்பிட்டி சம்மாங்கேடு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆடிவேல் விழா அலங்காரத் தேர்பவனி கொள்ளுப்பிட்டி வழியாக நகர் வலம் வந்த போது, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மத்திய மாகாண சபை உறுப்பினர் உதயகுமார் மற்றும் அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் வழிப்பாட்டில் கலந்து கொள்வதை படங்களில் காணலாம்.