ஓகஸ்ட் 17ம் ஆரம்பமாகும் எசல பெரஹரா உற்சவம் 31 ஆம் திகதி வரை நடைபெறும். ஸ்ரீ தலதா மாளிகையின் 2023 எசல பெரஹரா உற்சவம் ஓகஸ்ட் 17ம் திகதி அமையும் சுப வேளையில் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல இதனை கூறியுள்ளார்.
மேலும், ஓகஸ்ட் 17ம் ஆரம்பமாகும் எசல பெரஹரா உற்சவம் 31 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.