ஹட்டன் பிரதான பகுதியில் காணப்பட்ட குழிகளை புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பம்!!

0
187

ஹட்டன் டிக்கோயா நகரசபையினால் 07இலட்ச்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா செலவில் ஹட்டன் பிரதான பகுதியில் காணப்பட்ட குழிகளை புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பம்ஹட்டன் டிக்கோயா நகரசபையினால் 07இலட்ச்சத்து ஐம்பதுஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஹட்டன் நகரபகுதியில் பழுதடைந்து காணபட்ட பகுதிகளை புனரமைக்கும் பணிகள் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் சடையன் பாலேந்திரன் தலைமையில் 20.07.2018.வெள்ளிகிழமை இடம் பெற்றது.

6 8

கடந்தகாலங்களின் போது ஹட்டன் நகரபகுதியில் உள்ள சிலவீதிகள் பழுதடைந்து குன்று குழியுமாக காணபட்டதோடு மழை நீர் நிரம்பி காணப்பட்டது. இதற்கமையா ஹட்டன் டிக்கோயா நகரசபையின் ஊடாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here