ஹற்றனில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட கார் மீகாவலை விபத்து!!

0
190

ஹற்றனில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட கார் ஒன்று இன்று காலை 9.00 மணியளவில் எட்டியாந்தோட்டை மீகாவலை பகுதியில் பாதையைவிட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.

எட்டியாந்தோட்டை பொலிசார் விபத்து தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

IMG_4673

IMG_4671

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here