பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதுயூதீன் வீட்டில் வீட்டு பணிப்பெண்ணாக இருந்து தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த (15) ஆம் திகதி உயிரிழந்த டயகம மேற்கு பிரிவு தோட்ட சிறுமி ஜூட்குமார் ஹிசாலினியின் உடலம் (30) காலை 8.30 மணிக்கு தோன்றி எடுக்கப்பட்டு உடலம் மேலதிக உடல் கூற்று பரிசோதணைக்காக அனுப்பி வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் (29) காலை அனுமதி வழங்கியுள்ளது.
நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி லுசாக்கா குமாரி ஜெயரத்ன இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
டி சந்ரு