ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

0
216

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here