கொரோனா தொற்றை தடுப்பதற்காக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றது.அந்த வரிசையில் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஹெல்பொட பகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஹெல்பொட விக்னேஸ்வரா பாடசாலையில் ஏற்றப்பட்டது.
இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை ஏற்றியமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்