ஹைட்டியில் அவசர நிலை பிரகடனம்

0
194

ஹைட்டியில் 72 மணி நேர அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள சிறைக்குள் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று புகுந்து 12 பேரைக் கொன்றதைத் தொடர்ந்து இது வந்துள்ளது.

அதேநேரம், சுமார் 4,000 கைதிகள் தப்பியோடியதுடன், தற்போது கென்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலக வேண்டும் என ஆயுதக் கும்பல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here