பிள்ளைகளின் பாடசாலை அனுபவத்தை பெறுவதற்கு இன்றைய தினம் பல பாடசாலைகளில் மாணவச்செல்வங்களை பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.அந்தவரிசையில் ஹைபொரஸ்ட் தமிழ் வித்தியாலயத்தில் மிக சிறப்பாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது.
ஆசிரியர்களின் ஆதரோவு அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலைக்கு வருகைத்தரும் மாணவர்கள் உட்பட மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக வணிக கல்வி உதவி கல்வி பணிப்பாளர் திரு.S.சற்குணராஜா கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:நீலமேகம் பிரசாந்த்