05 பிரதேசங்களுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்

0
137

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

சூரியனின் வடக்கு நோக்கியநகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.12 மணியளவில் லெல்லோபிட்டிய, வலான்கொட, புளத்சிங்கள, கல்தோட்ட மற்றும் வெத்துவ போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here