ஜெயிலர் திரைப்படம் ஒகஸ்ட் 10ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காவாலா’ பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இதனை படக்குழு காணொளி ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
ஜெயிலர் திரைப்படம் ஒகஸ்ட் 10ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து ஹிட்டடித்துள்ளது.
இந்நிலையில், ‘காவாலா’ பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Edhu maarunalum seri, Vibing for #Kaavaalaa maarave maaradhu..! It's 100M+ views🎉🪇💃🏻
▶️ https://t.co/xSdKZMadXy@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @tamannaahspeaks @suneeltollywood @Arunrajakamaraj @shilparao11 @AlwaysJani #Jailer pic.twitter.com/DM8baQffYe
— Sun Pictures (@sunpictures) November 3, 2023