மத்திய வங்கியினால் அங்கிகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட விசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட விசா வழங்குவதை செயற்;படுத்தும் புழடனநn Pயசயனளைந ஏளைய Pசழபசயஅ என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.