மேல் ,வடமேல் மற்றும் ஸப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி நுவரரெலியா, காலி மாத்தறை மாவட்டங்களிலும் இன்று இரவு 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இன்று (4) 2025 மாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை , அடுத்த 12 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.




