ஐந்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு

0
162

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கொட்டக்கலை ஸ்ரீ முத்து விநாயகர் கோவில் மண்டபத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு நடைபெற்றது.இதன் போது கொட்டகலை பிரதேச சபையின் அதிகார எல்லை பகுதியின் பாடசாலையை சேர்ந்த பல மாணவர்கள் பங்கு பெற்றிருந்தார்கள்.இதன் போது நுவரெலியா கல்வி வலயத்தின் உப பணிப்பாளர் மற்றும் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

 

(க.கிஷாந்தன்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here