பிரதான செய்திகள் வரக்காபொல விபத்தில் ஒருவர் மரணம் By sasi - March 5, 2023 0 194 FacebookTwitterPinterestWhatsApp வரக்காபொல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து காரணமாக குறித்த பகுதியிலுள்ள பல கடைகளுக்கு சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.